¡Sorpréndeme!

Kantha sasti Kavasam Issue : செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது | Oneindia Tamil

2020-07-28 71 Dailymotion

கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செந்தில்வாசனும் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார்.

Kantha sasti Kavasam issue Goondas act against karuppar kootam Senthilvasan.

#KarupparKoottam
#KanthaSastiKavasam